Housemate hygiene is very very bad. Even if things are dropped on the floor, contestants don’t or won’t pick-up. They will walk past it many times.
What is the point of winning and showing nice face when they have no respect for themselves or things.
தற்சமயம் பிக்கபாஸில் இருக்கும் போட்டியாளர்களில் அசீம், விக்ரம் மற்றும் அமுதவாணன் தான் முறையான போட்டியாளர்கள்!
மற்றவர்கள் சுற்றுலாவிற்காக வந்திருக்கின்றனர்!♦
நேரம் பொன்னானது மக்களே !
We appreciate for azeem in bigg boss season 6.
Please don’t eliminate azim because he said a good contestant. If big boss eliminate him it will be finish as azim have a big fan club. I’m commenting from Singapore everyone here is supporting him.
5.30 மணி நேரம் வித்தியாசத்தில் LIVE போகிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் பின்நேரம் LIVE பார்க்க வந்தால் அனைவரும் நித்திரை செய்வதையா பார்ப்பது? எந்த ஒரு டாஸ்கிலும் விக்கிரமன் இரவு கண் விழிக்க தயாராக இல்லை. இதனால் இரவும் டாஸ்க் செய்ய விரும்பும் ஷிவின்,கதிர்,அசீம் போன்றவர்களையும் டாஸ்க் செய்யவிடுவதில்லை. எதிரணியோடு எங்ரிமண்ட் போட்டு தூங்கிவிடுகிறார். இவர் சொல்வதை அசீம் கேட்காததால் அசீம் மீது இவர் கோபப்படுகிறார்.
AZEEM பெரிய தவறு செய்துவிட்டார். வீட்டில் அனைவருமே AZEEM க்கு எதிராகி விட்டதை தெரிந்த AZEEM. உடனே ஒரு மயக்க நாடகம் போட்டு வீட்டில் உள்ள அனைவரின் கோபத்தையும் தகர்த்திவிட்டான். AZEEM ஒரு மிகப்பெரிய அயோக்கியன்.
ஜனனியை எல்லோருமே பலி வாங்குகிறார்கள். அத்துடன் ஏ,டி,கே என்பவன் கண்டியில் பிறந்தவன் பின்னர் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். அந்தப் பாசம்தான் கமலுக்கும் பிக்வோஸ்க்கும்.
ஒரு பெண்ணை ஆண் ஒருவன் உற்றுப்பார்தாலே , அவளிற்கு அருவருப்பாக இருக்கும். இங்கு ராபர்ட் எந்த நேரமும் ரக்சிதாவை சுற்றி சுற்றி அவரை பார்த்து ரசித்து, பாடல்கள் பாடி மகிழ்கிறார். இன்னொருவன் மனைவியை இப்படி செய்வது யாருக்கும் தவறாக தெரியவில்லையா? பிங்பாசும் இதையே காட்டுகிறார்கள். பார்க்க அருவருப்பாக உள்ளது. இதையெல்லாம் கமல் சார் கண்டிக்க மாட்டாரா?
Janani have some mental issue better send her to srilanka
She is totally depent on amudha and dhanalaxmi these 3 people forming a team playing against all other. Also janani is irritating character she better go to srilank. Her fight with quency was also iritated . I hope kamal sir must inform to these 3 idiots not to form a team and play against others.
இங்கு அனைவரும் அசீமை திட்டினாலும் ,அவரே உண்மையானவராக தெரிகிறார். உதாரணத்திற்கு அங்கு அனைவரும் என்ன கதைக்க வேண்டும் , என்ன கதைக்கு கூடாது என்று அளந்தளந்து திட்டமிட்டு கதைக்கின்றனர். மற்றும் தன் மேல் குற்றம் ஏற்படாத வண்ணம் மிகவும் கவனமாக நடந்து கொள்கின்றனர். அசீமோ தான் என்ன நன்மை செய்தாலும், தீண்மை செய்தாலும் அதை மற்றவர்களிடம் கூறி விடுகிறார். இதைச் சொல்லியே அனைவரும் அவரை பெருமை பேசுகிறார் என்று திட்டுகிறார்கள் இது கூட அவருக்கு புரியவில்லை.
Hello Big Biss ji what Aysha is doing always sick and sleeping and she is not playing well in this house.Just take her and send her out that will be better simply keeping inside and giving salary..
Janani. Is roude person, we will coming weeks about her . Srilanka tamil all people speak the same , she is also speak what people speak in slk ,
I never belive janani,
எங்கிருந்து இந்த ஆங்கிலம் பேசும் வெள்ளையர்களை கண்டுபிடித்தீர்கள்?இப்போது பிங்பாசை யாரும் மதிப்பதாக தெரியவில்லையே. தமிழில் பேசும்படி பல முறை கூறியும் அனைவரும் ஆங்கிலமும் பேசுகிறார்கள். பழைய சீசன்களில் போட்டி இருந்தது.பொராண்மை இல்லை. இந்த சீசனில் பொராண்மையே அதிகம். ஒருவறை பற்றி ஒருவர் புரணி பேசுகிறார்கள். ADK, மகேஸ்வரி, குயின்சி, , தனலட்சுமி, அமுதவானன் மிகவும் மோசம். அசீம், விக்ரமன், ஜனினியை அதிகம் திட்டுகிறார்ள்.
விக்ரமன் ஒரு அன்னியன் அம்பி. இயர்திரத்தனமாக உள்ளார். எல்லாவற்றிலும் குறை காண முயற்கிக்கிறார். இவரை போன்ற மனிதர்களுடன் 90% மனிதர்களால் கூடி வாழ முடியாது. தன்னை ஒரு நீதிபதி போல் காட்ட முயல்கிறார். இவரை விரும்புபவர்கள் உண்மையாகவே இவரைப் போன்று இயந்திரத்தனமாக மற்றவர்களை குற்றம் கூறியே வாழ முடியுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஊரோடு ஒத்து வாழ் என்று தானே கூறுவார்கள். மேலும் தனத்திற்காக அசீமிடம் நீதி கேட்ட விக்கிரமன் அன்று ரபாட் தனாவை செருப்பால் அடிப்பேன், நாய் என்று கூறியதை ஏன் கண்டு கொள்ளவில்லை? வீட்டில் மற்றவர்களும் ரபாட் கேலியாக பேசினார் என்று இதை கடந்து சென்றனர். விக்ரமனும் அவர் அப்படித் தான் கூறினார் என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார். இது போன்று அவர் சிலரை தேர்வு செய்து
நியாயம் கேட்கிறார்.
Big Boss 6 la Niva kolara innum vida mata pola pikkali ithu inka program ku athuku vanthathu 10 naal oruthan kuda palagitu unkanthu mooka vadikira Epps paaru asal …avan ponalum iva avana oru vali Panama Singapore poga mata pola
அசீம் தனலட்ஷிமியை தவறாக பேசியதால் அன்று அவரும் கோபப்பட்டார், வீட்டில் உள்ள அனைவருக்கும் கோபப்ட்டனர்.முக்கியமாக விக்ரமன் கோபப்பட்டார். இன்று ராபர்ட் தனலட்சுமியை செருப்பால் அடிப்பேன்,நாய் என்றெல்லாம் கூறுகிறார். தனலட்சுமி அன்று போல் இன்று கோபப்படவில்லை. வீட்டாரும் ராபர்ட் கேலியாக பேசியிருப்பார் என்று அதை கடந்து செல்கின்றனர். விக்ரமனும் ராபர்ட் அப்படி தான் கூறினார் என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார். கமல் சாராவது இதை கேள்வி கேட்பாரா? அல்லது இவர்களை போல் கடந்து செல்வாரா?
விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை விக்ரமன் பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன். அதில் குழந்தைகள் பேசாத பேச்சா?அதைப் பார்த்து கைதட்டி ரசித்தார்களே?
நாகரீகமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியைப்பார்க்கமாட்டார்கள் என்கிறீர்கள், அப்போ நீங்கள் நாகரீகமற்றவர் என்று நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் 🙌🏼
நன்றி.
இந்த நிகழ்ச்சியானது இன்றுள்ள உலகின் போக்கை(மக்களின் வாழ்க்கை முறையை) பிரதிபலிக்கிறது அதை ஏற்றுக்கொள்ள உங்கள் வக்கிரமான எண்ணம் தடுக்கிறது இதுதான் உண்மை கூடவே உங்கள் காழ்ப்புணர்ச்சியும் எட்டிப்பார்க்கிறது😔
உங்கள் கருத்து சரியானதல்ல, அசீம் செய்யும் செயலும், பேச்சும் மிகவும் கண்டிக்கத்தக்கது, மாறாக போட்டியில் ஓடுபவர்களில் பிடிக்காத வர்களின் பொம்மைகளைத்தடுக்கவேண்டும் என்பதுதான் தனலட்சுமியின் நிலை ஆதலால் ஆண்கள் கொண்டு வந்தால் தடுக்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல,
மற்றும் இந்தப்போட்டி ஆண்களுக்குத்தனியாக என்றும் பெண்களுக்கு தனியாக என்றும் நடத்தப்படவில்லை. ஆதலால் அச்சம் மடம் நாணம் பயர்பு என்று இங்கு பேசுவது முட்டாள்தனமாக இருக்கும்.
இதை ஏற்றுக் கொள்ள உங்களால் முடியாவிட்டால் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் வேறு நிகழ்ச்சியைப்பாருங்கள்
I am subanya from Kuwait..Big boss individual game.. its not team game .. it’s public show and also international show… Please inform people to maintain them dignity
தனலட்சுமி ஆண்களை கட்டிப்பிடித்து தடுக்கலாம், ஆனால் அவரை யாரும் தொடக்கூடாது என்றால் எப்படி விளையாடுவது? அசீமை போன்றே தனலட்சுமியும் பெண் ரவுடி. இந்த வயதுக்கென்ற வெட்கம் நாணம் எதுவும் இல்லையே பணத்துக்காக புகழுக்காகவும் இவ்வளவு தரமற்று கத்துவதா ஒரு பெண்.கேட்டால் ஆணும் பெண்ணும் சமம் என்பீர்கள். அப்படி என்றால் ஏன் அங்கே கைவைத்து தள்ளினான் இங்கே கைவைத்தான், அப்படி பேசினான்,இப்படி பேசினான் என்று
அழ வேண்டும்? ஆண்கள் இப்படி அழ மாட்டார்களே. எல்லோரும் பெண்களையே சப்போட் செய்தால் ஆண்கள் என்ன செய்வது. பெண் என்ற ஒன்றை வைத்து எல்லாவற்றிலும் ஆண்களை மட்டும் குறை கூறுவது நியாயமா? இப்படியான விளையாட்டுகளில் இவை எல்லாம் அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தில் நடப்பவை.
முதலுதவி செய்யும் முன் அசல்,நிவா இருவரும் அந்த அறையில் திரைக்குள் இருந்ததை யாரும் கானவில்லையா? அசல் நிவா இருவரும் மிகவும் கேவலமான முறையில் நடந்து கொள்கின்றனர். இதை கமல் கேட்பாரா? இல்லை மறைப்பாறா?
Dai pikkalikala Mudiala Big Boss la marupadium GP muthu ulla varanum illa program boring. Azeem panratha parthu neraya peru GH la Admit…kathir enna panraru fulla safe game…kolaru waste fellow only with ladys game…
Without GP Muthu Big Boss seriously not able to see.
This was my first time from Canada watching. Now GP Muthu himself left for their personal issues.
Seriouly consider my request to bring him back…
நேற்று நிவா உடைமாற்றும் அறைக்குள் சென்ற பின் அசலும் அறையினுல்லே சென்று விட்டான் . சில நிமிடங்களின் பின் தான் அசல் வெளியே வந்து முதலுதவி பாக்சை தேடினான். இதை யாரும் காணவில்லையா? இதை கமல் கேள்வி கேட்பாரா?
Dai Big Boss la seekiram Azeem veetuku anupunka mudiala total programme kadupaguthu pa …
Problem varathu ok but he is standing in that problem and simply arguing same thing again and again and making people mad..
THIS IS HOW ALL BAD LEADERS ARE COMING TO THE SOCIETY. AZEEM IS A WEED TO THE SOCIETY.
Sivin enta oru pepomens kuda ella ava oru tirunanggai nela vecurukkiringa maina enum ok asim is vinar vikraman is suyanala vati
அசீம் வென்றால் அசிங்கத்தின் வெற்றி விக்ரம் வென்றால் அரசியலின் வெற்றி ஷிவின் வென்றால் பரந்த மனங்களின் வெற்றி
Hi Dear admin please check connectio Video not running
audio very very bad
Dear admin please check connection… Video not running…
Housemate hygiene is very very bad. Even if things are dropped on the floor, contestants don’t or won’t pick-up. They will walk past it many times.
What is the point of winning and showing nice face when they have no respect for themselves or things.
okay u go and clean
ADK full fake
Yes
ADK and Azeem are very vindictive, playing against Amudu. Sad. These two should go.
Shivin sariyaana cunning person in this season
Kamal harsan please , if you want play politics go outside not in big boss house ,
Kamal playing politics don’t do like this please respect to Azeem ,
Indha shivin korangu alati 9
தற்சமயம் பிக்கபாஸில் இருக்கும் போட்டியாளர்களில் அசீம், விக்ரம் மற்றும் அமுதவாணன் தான் முறையான போட்டியாளர்கள்!
மற்றவர்கள் சுற்றுலாவிற்காக வந்திருக்கின்றனர்!♦
நேரம் பொன்னானது மக்களே !
We appreciate for azeem in bigg boss season 6.
Please don’t eliminate azim because he said a good contestant. If big boss eliminate him it will be finish as azim have a big fan club. I’m commenting from Singapore everyone here is supporting him.
U can’t decide azeem no eliminate, everyone good contestants, they know who is eliminate
Azim or azeem is very bad example, his game is over already. it is hard to see his face man, what a negative representation his presence in BB6.
உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையைச் சேர்ந்த சிரிமாவோ பண்டார நாயக்க அல்லவா? கமல் சார் என்ன கூறுகிறார்?
Kamal!
First woman prime minister in the world is in Srilankan
Srimavo Bandaranaike
Indian Tamils use Srilankan very much
Azeem and ADK ….JANANI ஐ தாக்குவது வெளிப்படையாக தெரிகிறது. தங்கை என உறவுசொல்லி குத்தும் பச்சோந்திகள்.
This week.janani one man army.
veeddila thalamaiththuvam satiyillai kamalsir palalthadavai solliyum petila ellame appadiye poddapadi kidakkuthu ellotukkum akkarai illai
Epudi daa Dhana safe agunah…omg.. waiting for her elimination
It’s good 👍
5.30 மணி நேரம் வித்தியாசத்தில் LIVE போகிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் பின்நேரம் LIVE பார்க்க வந்தால் அனைவரும் நித்திரை செய்வதையா பார்ப்பது? எந்த ஒரு டாஸ்கிலும் விக்கிரமன் இரவு கண் விழிக்க தயாராக இல்லை. இதனால் இரவும் டாஸ்க் செய்ய விரும்பும் ஷிவின்,கதிர்,அசீம் போன்றவர்களையும் டாஸ்க் செய்யவிடுவதில்லை. எதிரணியோடு எங்ரிமண்ட் போட்டு தூங்கிவிடுகிறார். இவர் சொல்வதை அசீம் கேட்காததால் அசீம் மீது இவர் கோபப்படுகிறார்.
உங்களுக்கு அசீம் மீது ஒரு……… 🙌🏼
Bigg boss home not good playing azeem out home
Azeem எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டார்.
எல்லாமே நடிப்பு…
நாளை க்கு இவன் மீண்டும் பழைய Azeem தான். எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை.
இந்த வீட்டில் மிகப்பெரிய அயோக்கியன் AZEEM
irritating dhana so much
Inda Ayesha and queenzy live a kata wanam big boss ore irritation a iruku
நோயாளி குயின்சியை பிங்பாஸில் எப்படி அனுமதித்தார்கள்? பாத்திரம் கழுவுவதற்கு கையுறை அணியலாம் அல்லவா?
Ayyo inda queenzy show pandrada stop pannunga big boss.parkq mudiyala 😤
Mani is very worst he accepted the mistake but he is saying thats my strategy.conform kamal sir will ask him .
janani oru jalra azeem ku .irritating persons.
Sriya sonninga
Veara ads illaya tirumba tirumba edea podrenga
நோயாளிகளை ஏன் பிஙபாஸ்யினுல் அனுமதித்தார்கள்?
amuthavanan oil la pota kadugu mari ellarkitaium noinoi nu porinjite irukurathu very irritating.
Real illa vikram assem than 🏆 but adk therpu not sutabil
Adk not is perfect
Quency your are not perfect nalla saptingala poi thoongu
AZEEM பெரிய தவறு செய்துவிட்டார். வீட்டில் அனைவருமே AZEEM க்கு எதிராகி விட்டதை தெரிந்த AZEEM. உடனே ஒரு மயக்க நாடகம் போட்டு வீட்டில் உள்ள அனைவரின் கோபத்தையும் தகர்த்திவிட்டான். AZEEM ஒரு மிகப்பெரிய அயோக்கியன்.
Heavy poison – Janany
Echcha wela parts bis boss and kamal hasan
I ask you one think bigg boss today adk wrong judgement
இலங்கை பெண் ஜனனியை கேவலப்படுத்தி, இலங்கை பச்சோந்தியை தூக்கிப்பிடிக்கிறார்கள். அவன் கடைசியில் சிங்களத்தில் “ஆயுபோவன்” என்று வணக்கம் கூறினான்
ஜனனியை எல்லோருமே பலி வாங்குகிறார்கள். அத்துடன் ஏ,டி,கே என்பவன் கண்டியில் பிறந்தவன் பின்னர் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். அந்தப் பாசம்தான் கமலுக்கும் பிக்வோஸ்க்கும்.
Live not working pls on
ஒரு பெண்ணை ஆண் ஒருவன் உற்றுப்பார்தாலே , அவளிற்கு அருவருப்பாக இருக்கும். இங்கு ராபர்ட் எந்த நேரமும் ரக்சிதாவை சுற்றி சுற்றி அவரை பார்த்து ரசித்து, பாடல்கள் பாடி மகிழ்கிறார். இன்னொருவன் மனைவியை இப்படி செய்வது யாருக்கும் தவறாக தெரியவில்லையா? பிங்பாசும் இதையே காட்டுகிறார்கள். பார்க்க அருவருப்பாக உள்ளது. இதையெல்லாம் கமல் சார் கண்டிக்க மாட்டாரா?
Good work for Aseem
We are from Singapore…very interesting to see the show from season 1 to season 6….we very like the performance of Azeem thank u for saving him
Inda aysha irukum warai na big boss parka maten.modalla awala anuppi waunga boss.
ADK ROURS LIKE A LION
தனம் நல்லா பன்னுராங்க ஆனா தேவையில்லித கோபத்த கட்டுப்படுத்துனா நல்லா இருக்கும்
Who and Who your favourable persons please?
AZEEM
Janani have some mental issue better send her to srilanka
She is totally depent on amudha and dhanalaxmi these 3 people forming a team playing against all other. Also janani is irritating character she better go to srilank. Her fight with quency was also iritated . I hope kamal sir must inform to these 3 idiots not to form a team and play against others.
ஜனனிக்கு மனநிலை சரியில்லை என்று உமது கள்ளக் காதலி சொன்னாலா
Manikadean avane mudalla velila anuppanum
ஆய்ஷாவையும் அஸீமையும் வெளியே அனுப்பினால் எல்லாம் சரியாகிவிடும் 🙌🏼
Janani oru asuththamana penmani. Awa thala ellame eerum penuma iruku so adhu nala tha qeencyku janani drees use pannapo kowam wandha reason idhun tha .jananiku thalaila eerum penum irukadhu .ellarum nalla note pannuga janani eppayume thalaila kai wachhi soriwanga
உமக்கும் ஜனனிக்கும் முன்பு என்ன பிரச்சினையா. அவள் நல்லவள். உமக்கு பொராமை போலும்.
இங்கு அனைவரும் அசீமை திட்டினாலும் ,அவரே உண்மையானவராக தெரிகிறார். உதாரணத்திற்கு அங்கு அனைவரும் என்ன கதைக்க வேண்டும் , என்ன கதைக்கு கூடாது என்று அளந்தளந்து திட்டமிட்டு கதைக்கின்றனர். மற்றும் தன் மேல் குற்றம் ஏற்படாத வண்ணம் மிகவும் கவனமாக நடந்து கொள்கின்றனர். அசீமோ தான் என்ன நன்மை செய்தாலும், தீண்மை செய்தாலும் அதை மற்றவர்களிடம் கூறி விடுகிறார். இதைச் சொல்லியே அனைவரும் அவரை பெருமை பேசுகிறார் என்று திட்டுகிறார்கள் இது கூட அவருக்கு புரியவில்லை.
அரசியலில் உள்ளவர்கள் போல் எல்லாவற்றிற்கும் என் மனம் புண்பட்டு விட்டது என்று விக்ரமன் கூறுவது சரியா?
myna in over acting , it is fake
cepten cepten enru Romba overa panrengadaa……
Maina nenga bigg Boss veetuku tan cepten vera edukum illa……
Azim Vera level bro
Hello Big Biss ji what Aysha is doing always sick and sleeping and she is not playing well in this house.Just take her and send her out that will be better simply keeping inside and giving salary..
Ok
Janani. Is roude person, we will coming weeks about her . Srilanka tamil all people speak the same , she is also speak what people speak in slk ,
I never belive janani,
உமக்கு ரொம்ப வயிற்றெரிச்சல் 🤗
kick that quinsi-ck cun# out of such a big show, nogatha nongu sapdra? ;(
Super ji
ADK team
ஆரம்பிச்சிட்டீங்களா புரணி பேச
Robat master
Oru kaama kodurean
“பாம்பின் கால் பாம்பறியும்” 🤷♂️
எங்கிருந்து இந்த ஆங்கிலம் பேசும் வெள்ளையர்களை கண்டுபிடித்தீர்கள்?இப்போது பிங்பாசை யாரும் மதிப்பதாக தெரியவில்லையே. தமிழில் பேசும்படி பல முறை கூறியும் அனைவரும் ஆங்கிலமும் பேசுகிறார்கள். பழைய சீசன்களில் போட்டி இருந்தது.பொராண்மை இல்லை. இந்த சீசனில் பொராண்மையே அதிகம். ஒருவறை பற்றி ஒருவர் புரணி பேசுகிறார்கள். ADK, மகேஸ்வரி, குயின்சி, , தனலட்சுமி, அமுதவானன் மிகவும் மோசம். அசீம், விக்ரமன், ஜனினியை அதிகம் திட்டுகிறார்ள்.
ADK…MAINA.. MAHEASVARY
Azeem a patthi peasinadu podum …
Peaitu tungungadi ……
MAHEASVARY polladavel
ADK Romba moseam
Mainavea velila anuppina nalladu
Vandadhum Nalla erundaal eppa team a searnthu Romba panrall
ADK ..Nalla pinnadi pinnadi peaduraan
MAINA&MAHESWARI IS UNFIT TO PASS JUDGEMENT. PLEASE CHANGE WE FIND IT VERY ANNOYING WHEN THEY SPEAK WITHOUT UNDERSTANDING
விக்ரமன் ஒரு அன்னியன் அம்பி. இயர்திரத்தனமாக உள்ளார். எல்லாவற்றிலும் குறை காண முயற்கிக்கிறார். இவரை போன்ற மனிதர்களுடன் 90% மனிதர்களால் கூடி வாழ முடியாது. தன்னை ஒரு நீதிபதி போல் காட்ட முயல்கிறார். இவரை விரும்புபவர்கள் உண்மையாகவே இவரைப் போன்று இயந்திரத்தனமாக மற்றவர்களை குற்றம் கூறியே வாழ முடியுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஊரோடு ஒத்து வாழ் என்று தானே கூறுவார்கள். மேலும் தனத்திற்காக அசீமிடம் நீதி கேட்ட விக்கிரமன் அன்று ரபாட் தனாவை செருப்பால் அடிப்பேன், நாய் என்று கூறியதை ஏன் கண்டு கொள்ளவில்லை? வீட்டில் மற்றவர்களும் ரபாட் கேலியாக பேசினார் என்று இதை கடந்து சென்றனர். விக்ரமனும் அவர் அப்படித் தான் கூறினார் என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார். இது போன்று அவர் சிலரை தேர்வு செய்து
நியாயம் கேட்கிறார்.
Just send Ram and kadir out from Bigg Boss , why you guys gave to this idiot’s to this chance?
Big Boss 6 la Niva kolara innum vida mata pola pikkali ithu inka program ku athuku vanthathu 10 naal oruthan kuda palagitu unkanthu mooka vadikira Epps paaru asal …avan ponalum iva avana oru vali Panama Singapore poga mata pola
Hello Big Boss Ji english la pesuna dog sound kodunka ji.chumma eppa paaru Queenzi and Niva full english
அசீம் தனலட்ஷிமியை தவறாக பேசியதால் அன்று அவரும் கோபப்பட்டார், வீட்டில் உள்ள அனைவருக்கும் கோபப்ட்டனர்.முக்கியமாக விக்ரமன் கோபப்பட்டார். இன்று ராபர்ட் தனலட்சுமியை செருப்பால் அடிப்பேன்,நாய் என்றெல்லாம் கூறுகிறார். தனலட்சுமி அன்று போல் இன்று கோபப்படவில்லை. வீட்டாரும் ராபர்ட் கேலியாக பேசியிருப்பார் என்று அதை கடந்து செல்கின்றனர். விக்ரமனும் ராபர்ட் அப்படி தான் கூறினார் என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார். கமல் சாராவது இதை கேள்வி கேட்பாரா? அல்லது இவர்களை போல் கடந்து செல்வாரா?
well said and spotted
விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை விக்ரமன் பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன். அதில் குழந்தைகள் பேசாத பேச்சா?அதைப் பார்த்து கைதட்டி ரசித்தார்களே?
Last week Kamal sir did good judgement… But nivaa doing more worst performance… Please comeing weak explain her … Why she come big boss….
When they put close up to those bitches Queency and amuthavanan I put mute
நாகரீகம் இல்லாமல் இப்படியா பதிவிடுவது🤦♂️
நாகரீகமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியைப்பார்க்கமாட்டார்கள் என்கிறீர்கள், அப்போ நீங்கள் நாகரீகமற்றவர் என்று நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் 🙌🏼
நன்றி.
இந்த நிகழ்ச்சியானது இன்றுள்ள உலகின் போக்கை(மக்களின் வாழ்க்கை முறையை) பிரதிபலிக்கிறது அதை ஏற்றுக்கொள்ள உங்கள் வக்கிரமான எண்ணம் தடுக்கிறது இதுதான் உண்மை கூடவே உங்கள் காழ்ப்புணர்ச்சியும் எட்டிப்பார்க்கிறது😔
உங்கள் கருத்து சரியானதல்ல, அசீம் செய்யும் செயலும், பேச்சும் மிகவும் கண்டிக்கத்தக்கது, மாறாக போட்டியில் ஓடுபவர்களில் பிடிக்காத வர்களின் பொம்மைகளைத்தடுக்கவேண்டும் என்பதுதான் தனலட்சுமியின் நிலை ஆதலால் ஆண்கள் கொண்டு வந்தால் தடுக்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல,
மற்றும் இந்தப்போட்டி ஆண்களுக்குத்தனியாக என்றும் பெண்களுக்கு தனியாக என்றும் நடத்தப்படவில்லை. ஆதலால் அச்சம் மடம் நாணம் பயர்பு என்று இங்கு பேசுவது முட்டாள்தனமாக இருக்கும்.
இதை ஏற்றுக் கொள்ள உங்களால் முடியாவிட்டால் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் வேறு நிகழ்ச்சியைப்பாருங்கள்
சரியாகச் சொன்னீர்கள் 👍
Please put quality option in live want a medium quality
Why ayesha and sherina speak in malayalam if its a tamil show…
Live பார்க்கையில் தெரிகிறது அதிகமாக அமுதவானன் கதைப்பதையே அதிகமாக காட்டுகிறார்கள்.
Enda Aysha nu pikkali enna panuthu waste fellow thooki velia anupunka pa chumma eppa paaru sugam illanu acting therinchi thana ulla vanthinka pikkalikala
I am subanya from Kuwait..Big boss individual game.. its not team game .. it’s public show and also international show… Please inform people to maintain them dignity
உங்கள் கருத்து சரியானதல்ல, அசீம் செய்யும் செயலும், பேச்சும் மிகவும் கண்டிக்கத்தக்கது,
தனலட்சுமி ஆண்களை கட்டிப்பிடித்து தடுக்கலாம், ஆனால் அவரை யாரும் தொடக்கூடாது என்றால் எப்படி விளையாடுவது? அசீமை போன்றே தனலட்சுமியும் பெண் ரவுடி. இந்த வயதுக்கென்ற வெட்கம் நாணம் எதுவும் இல்லையே பணத்துக்காக புகழுக்காகவும் இவ்வளவு தரமற்று கத்துவதா ஒரு பெண்.கேட்டால் ஆணும் பெண்ணும் சமம் என்பீர்கள். அப்படி என்றால் ஏன் அங்கே கைவைத்து தள்ளினான் இங்கே கைவைத்தான், அப்படி பேசினான்,இப்படி பேசினான் என்று
அழ வேண்டும்? ஆண்கள் இப்படி அழ மாட்டார்களே. எல்லோரும் பெண்களையே சப்போட் செய்தால் ஆண்கள் என்ன செய்வது. பெண் என்ற ஒன்றை வைத்து எல்லாவற்றிலும் ஆண்களை மட்டும் குறை கூறுவது நியாயமா? இப்படியான விளையாட்டுகளில் இவை எல்லாம் அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தில் நடப்பவை.
Jananiku tha ellame .eerum penum neranji poitu iruki .adhu nala tha qeenci awada dress use lanna wenamnu sonnaga .nani suththam illadha oru pen
முதலுதவி செய்யும் முன் அசல்,நிவா இருவரும் அந்த அறையில் திரைக்குள் இருந்ததை யாரும் கானவில்லையா? அசல் நிவா இருவரும் மிகவும் கேவலமான முறையில் நடந்து கொள்கின்றனர். இதை கமல் கேட்பாரா? இல்லை மறைப்பாறா?
Dai pikkalikala Mudiala Big Boss la marupadium GP muthu ulla varanum illa program boring. Azeem panratha parthu neraya peru GH la Admit…kathir enna panraru fulla safe game…kolaru waste fellow only with ladys game…
Nadippu kalli Sherina . eliminate the group
Without GP Muthu Big Boss seriously not able to see.
This was my first time from Canada watching. Now GP Muthu himself left for their personal issues.
Seriouly consider my request to bring him back…
very nice
Good
நேற்று நிவா உடைமாற்றும் அறைக்குள் சென்ற பின் அசலும் அறையினுல்லே சென்று விட்டான் . சில நிமிடங்களின் பின் தான் அசல் வெளியே வந்து முதலுதவி பாக்சை தேடினான். இதை யாரும் காணவில்லையா? இதை கமல் கேள்வி கேட்பாரா?
Dai Big Boss la seekiram Azeem veetuku anupunka mudiala total programme kadupaguthu pa …
Problem varathu ok but he is standing in that problem and simply arguing same thing again and again and making people mad..
Yes Correct , he is making group and every one falling on it. clearly visible.
Pawam ram and janani
Seriously thanalaxmi vikraman ayesha must eliminate from the bb house.
நீங்கள் அசீம்.,செரினா, மகேஷ்வரி மற்றும் ஏடீகே யின் உறவினரா?
தனலட்சுமியின் பகையாளி யா?
Enda poora payalum pikkalikala iruku…
Gp muthu pola 21 pera aduthu vilayada sollunka .
Boring bec of this idiots
Voice olunga podungadaa
bigg boss comment ayish Ctivity bad
Shanthi Akka kawala kawalndu
Nalla sapudranga
Azeem loosa