உள்ள இருக்கிறவங்க சண்டைபோடறாங்க, எதுக்குச்சண்டை போடறாங்க என்று இதுகளைப்பார்ப்பதே உலகம் பூராச்செறிந்துவாழும் நேயர்களின் வேலையாய்ப்போச்சு. இவ்வளவு மனித சக்தியையும், நேரத்தையும் வேஸ்ட்பண்ணுற பிக்பொஸ் பார்க்கும் மனிதர்களுக்குப் பயன்படுறமாதிரி நாலைந்து அறிஞர்களையும் உளவாங்கி அங்கே ஒரு கவிதையரங்கையோ, இலக்கிய அலசல்களையோ, அறிவியல் விளக்கங்களையோ தரமுடியாதா?